90 களின் மதுரைய கட்டுரைத்தொடரா எழுதுங்க..என்றதும் அதத்தான காலங்காலமா...😁😍 மக்களே..அடுத்தவாரக் குங்குமம் இதழில் கட்டுரைத் தொடர் ஆரம்பிக்கிறேன்
❤️
இன்றைய இதழில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
@narsimp@This_Is_SathiS I am eagerly waiting for it...Wishing you endless inspiration, a clear voice for your characters, and the joy of seeing your world come to life on the page! Keep going.
@narsimp#பஃறுளி பவாவின் பெருங்கதையாடல் 50k பார்வைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருக்கிறது 😍 புது வாசகர்களைச் சென்றடைந்தது மட்டுமன்றி பலரை மறுவாசிப்பும் செய்ய வைத்திருப்பது பெருமகிழ்ச்சி❤️
https://t.co/4Np0M256EN