#கோவை தொண்டாமுத்தூர் சடமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், ராமச்சந்திராபுரம், சித்திவிநாயகர் கோவில் வீதி, சாந்தோம் வீதி, சுப்பிரமணியம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு, கபசுர குடிநீர் & முகக்கவசங்களை வழங்கினேன். @ADMK_Kovai
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான @OfficeOf_EPS அவர்களையும் கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான @opstamilnadu அவர்களையும் முன்னாள் அமைச்சர் அண்ணன் @SPVelumanicbe அவர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றார்கள். #AIADMKFOREVER
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களது திருவுருவச் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி! 🌱✌🏻
#அதிமுக#AIADMK
Congratulations to Hon'ble Chief Minister of Kerala Shri. @vijayanpinarayi on your second consecutive historical victory in Kerala. Good wishes for your next tenure and it will lift the life of the people of state to the next level.
Thank you Mr.EPS-simple man, good governance with no major complaints for many. You emerged a good leader in four years, standing tall & leading ADMK to a strong opposition. Will miss your kongu thamizh press meets and smile. Respect🙏
தலைமைக் கழக அறிவிப்பு!
நாளை தேர்தல் ஆணையமும் சென்னை உயர்நீதிமன்றமும் நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக கூறியுள்ள அறிவுரைகளின் படி கழக உடன்பிறப்புகள் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.👇🌱
#AIADMK#COVID19